Thursday, February 17, 2011

தமுமுகவும் அதிமுகவும் 1

தற்போது தமுமுகவின் மமக கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால் திமுகவுக்கு ஆதரவாக சொன்னவைகளும் அதிமுகவுக்கு எதிராக சொன்னவைகளும் தமுமுக இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். அவை நீக்கப்படவில்லை. பழைய தளத்தில் தெரியவில்லையெனில் அது சம்பந்தமாக வெளியிட்ட செய்திகளை நமது குமரி முஸ்லிம் வலைப்பூவில் காணலாம்.

No comments: